பொருள் : எதிர்கால விசயத்தை கூறக்கூடியவர்
எடுத்துக்காட்டு :
அவனுக்கு எதிர்காலம் உரைப்போரின் எதிர்கால வாக்கு சரியாக பலித்துவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भविष्य की बात बतानेवाला।
उस भविष्यवक्ता की भविष्यवाणी सही साबित हुई।