பொருள் : ஏழாவது வகுப்புக்கு அடுத்து வரும் வகுப்பு
எடுத்துக்காட்டு :
கணேஷ் எட்டாம்வகுப்பு படிக்கிறான்
ஒத்த சொற்கள் : எட்டாம்வகுப்பு, எட்டாவதுவகுப்பு
பொருள் : எண்ணிக்கையில் எட்டாவது இடத்தில் வருவது.
எடுத்துக்காட்டு :
இன்று எங்களுடைய எட்டாவது தாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :