பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எஞ்சிய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எஞ்சிய   பெயரடை

பொருள் : பொருட்கள் எஞ்சியிருப்பது.

எடுத்துக்காட்டு : மிஞ்சிய உணவை மூடிவைக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : பாக்கியான, பாக்கியுள்ள, மிஞ்சிய, மீதமுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो उपयोग में न आने के कारण बच गया हो।

बचे भोजन को ढक कर रख दो।
अधिक, अफजूँ, अफ़जूँ, अवशिष्ट, अवशेष, अवशेषित, अवसेख, आस्थित, बक़ाया, बकाया, बचा, बचा खुचा, बचा हुआ, बचा-खुचा, बाक़ी, बाकी, शेष

Not used up.

Leftover meatloaf.
She had a little money left over so she went to a movie.
Some odd dollars left.
Saved the remaining sandwiches for supper.
Unexpended provisions.
left, left over, leftover, odd, remaining, unexpended

பொருள் : ஒரு எண்ணிக்கையிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் எஞ்சியிருப்பது.

எடுத்துக்காட்டு : நான் பாக்கியுள்ள பணத்தை வாங்கச் சென்றிருந்தேன்

ஒத்த சொற்கள் : பாக்கியுள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका भुगतान न किया गया हो या जो किसी के जिम्मे बाकी रह गया हो।

मैं बक़ाया धन जमा करने गया था।
बक़ाया, बकाया, बाक़ी, बाकी, शेष

பொருள் : ஒன்றிலிருந்து எஞ்சியது

எடுத்துக்காட்டு : மிஞ்சிய உணவை தானம் கொடுங்கள்

ஒத்த சொற்கள் : எச்சமான, மிச்சப்பட்ட, மிச்சமான, மிஞ்சிய, மீந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कहीं से निकालकर विलग किया गया हो।

अपसृत अन्न को दान कर दीजिए।
अपसृत