பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எச்சரிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எச்சரிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : கவனம், விழிப்புணர்வு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सावधान या सतर्क रहने की अवस्था या भाव।

सड़क पार करते समय सावधानी बरतनी चाहिए।
अवधान, अवधानता, इहतियात, एहतियात, सतर्कता, सावधानता, सावधानी

Judiciousness in avoiding harm or danger.

He exercised caution in opening the door.
He handled the vase with care.
care, caution, forethought, precaution

பொருள் : ஒருவர் முறையாக நடந்துக் கொள்ளவில்லை என்றால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்

எடுத்துக்காட்டு : வானிலை அறிவிப்பில் இன்று கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेताने या सावधान करने के लिए कही जाने वाली बात।

मौसम विभाग ने आज मछुआरों को समुद्र में न जाने की चेतावनी दी है।
अलर्ट, चेतावनी, तम्बीह, वार्निंग, वॉर्निंग

A message informing of danger.

A warning that still more bombs could explode.
warning