பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஊமத்தை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஊமத்தை   பெயர்ச்சொல்

பொருள் : முட்கள் நிறைந்த உருண்டையான காயையும் குழல் வடிவப் பூவையும் உடைய ஒருவகைச் செடி.

எடுத்துக்காட்டு : அந்த தோட்டத்தில் ஊமத்தை நிறைய உள்ளன

ஒத்த சொற்கள் : ஊமத்தம்செடி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

East Indian tree bearing a profusion of intense vermilion velvet-textured blooms and yielding a yellow dye.

butea frondosa, butea monosperma, dak, dhak, palas