பொருள் : உடலில் ஏதேனும் ஒரு உறுப்பு இல்லாத நிலை
எடுத்துக்காட்டு :
ஊனமான பெண் தன் இருக்கையில் அமர்ந்தாள்.
பொருள் : உடல் உறுப்புகளின் வளர்ச்சியின்மை.
எடுத்துக்காட்டு :
நாம் ஊனமான மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும்
ஒத்த சொற்கள் : அங்கீனமான, உடல்குறைபாடுடைய, உடல்வளர்ச்சியில்லாத, முடமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடைய கை அல்லது காலில் மாற்றம் இருப்பது
எடுத்துக்காட்டு :
இந்த போட்டியில் ஊனமுற்ற நபர்களே அதிகமனோர் பங்கெடுத்துக் கொள்கின்றனர்
ஒத்த சொற்கள் : அங்ககுறைபாடுள்ள, அங்கயீனமான, ஊனமுற்ற, மாற்றுத்திறனாளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके हाथ या पैर में विकृति हो।
इस प्रयोगिता में केवल लुंज व्यक्ति ही भाग ले सकता है।