பொருள் : மைதானத்தின் மேல்பகுதியில் காணப்படும் உப்பு கலந்த ஒரு மண்
எடுத்துக்காட்டு :
கிராமப்புறங்களில் சிலர் துணிகளை துவைப்பதற்காக உவர்மண்ணை பயன்படுத்துகின்றனர்
ஒத்த சொற்கள் : உழைமண், உவரகமண், ஊசரமண், களர்நிலமண், சவட்டுமண்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खार मिली वह मिट्टी जो ऊसर मैदान में पायी जाती है।
ग्रामीण क्षेत्रों में कुछ लोग रेह का उपयोग कपड़े धोने के लिए करते हैं।பொருள் : உப்பு எடுக்கும் ஜாதியின் உப்பு எடுக்கும் ஒரு வகை மண்
எடுத்துக்காட்டு :
உப்பு மண்ணிலிருந்து உப்பு கூட பெறப்படுகிறது
ஒத்த சொற்கள் : உப்புமண்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकार की मिट्टी जिससे लोनिया लोग शोरा बनाते हैं।
लोनी मिट्टी से नमक भी प्राप्त किया जाता है।A rich soil consisting of a mixture of sand and clay and decaying organic materials.
loam