பொருள் : ஒன்றை தானே மேற்பார்வை செய்வது
எடுத்துக்காட்டு :
உள்ளுணர்வுள்ள நபர் உள்ளுணர்வின் மூலமாக தன்னுடைய குறைகளை விலக்குகிறார்
ஒத்த சொற்கள் : உள்ளுணர்விருக்கும், உள்ளுணர்வுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो स्वयं का निरीक्षण करता हो।
आत्मनिरीक्षक व्यक्ति आत्मनिरीक्षण द्वारा बराबर अपनी कमियों को दूर करता है।பொருள் : தர்க்கம், பார்க்கிற அனுபவம் முதலியவற்றினால் ஒன்றை தனாகவே தெரிந்துக்கொள்வது
எடுத்துக்காட்டு :
உள்ளுணர்வுள்ள நபருக்கு எதையும் கூறத் தேவையில்லை
ஒத்த சொற்கள் : அகவுணர்விருக்கக்கூடிய, அகவுணர்விருக்கும், அகவுணர்வுள்ள, அனுமானமிருக்கக்கூடிய, அனுமானமிருக்கும், அனுமானமுள்ள, உள்ளுணர்விருக்கக்கூடிய, உள்ளுணர்விருக்கும், ஊகமிருக்கக்கூடிய, ஊகமிருக்கும், ஊகமுள்ள, யூகமிருக்கக்கூடிய, யூகமிருக்கும், யூகமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
तर्क, प्रत्यक्ष अनुभव आदि से जिसे अपने आप बोध हो।
अंतर्ज्ञानी व्यक्ति को कुछ बताने की ज़रूरत नहीं।Having knowledge and spiritual insight.
enlightened