உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒருவரை எச்சரிக்கும் உணர்வு.
எடுத்துக்காட்டு : உள்மனத்திலிருந்து வரும் வார்த்தை உண்மையானது
ஒத்த சொற்கள் : அடிமனசு, அடிமனது, அடிமனம், உள்மனது, உள்மனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
शरीर की वह आंतरिक अमूर्त सत्ता जिसमें भले-बुरे का ठीक और स्पष्ट ज्ञान होता है।
The locus of feelings and intuitions.
நிறுவு