பொருள் : மெல்லிய கரு நிற மேல் தோல் மூடிய உருண்டை வடிவ பருப்பு
எடுத்துக்காட்டு :
உளுந்தின் விலை மிகவும் கூடிவிட்டது
ஒத்த சொற்கள் : உளுந்தப்பருப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Edible seeds of various pod-bearing plants (peas or beans or lentils etc.).
pulseபொருள் : பருப்பின் முறையில் உணவிற்கு பயன்படும் ஒரு செடியின் நீண்ட காய்கறியிலிருந்து பெறப்படும் ஒரு கருப்புவிதை
எடுத்துக்காட்டு :
விவசாயி உளுந்தை அறுவடை செய்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :