பொருள் : கடவுளுக்கு வடிவம் அமைத்து வழிபடும் முறை.
எடுத்துக்காட்டு :
இராம்கோஸ்வாமி, துளசிதாஸ் உருவவழிபாட்டினை பின்பற்றுபவர்கள்.
ஒத்த சொற்கள் : உருவவழிபாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or given a form or shape.
formed