பொருள் : ஒருவரின் உரிமை, அதிகாரம், கட்டுப்பாட்டை விலக்குவது
எடுத்துக்காட்டு :
ஜமின்தார் விவசாயியை தன் நிலத்தில் உரிமையிழந்த காரணத்தால் பயிரிட அனுமதிக்கவில்லை
ஒத்த சொற்கள் : உரித்திழந்த, உரிமையிழந்த, பாத்தியமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका दखल, कब्जा या अधिकार हटा दिया गया हो।
जमींदार ने किसान को उसकी जमीन से बेदखल कर दिया।