பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உயரதிகாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உயரதிகாரி   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு துறையில் உயர்பதவியில் இருக்கும் அதிகாரி

எடுத்துக்காட்டு : அவனுடைய மூத்த சகோதரன் வருமானவரித் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார்

ஒத்த சொற்கள் : மேலதிகாரி

பொருள் : முழு அதிகாரம் அல்லது ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் நபர்

எடுத்துக்காட்டு : சேட் தீனநாத் இந்த நிறுவனத்தின் உயர்ரதிகாரியாவார்

ஒத்த சொற்கள் : உயர்அதிகாரி, மேலதிகாரி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो पूरे अधिकार या स्वत्व रखता हो।

सेठ दीनानाथ इस संस्था के सर्वाधिकारी हैं।
सर्वाधिकारी