பொருள் : ஒரு செயலை நிறைவேற்ற அல்லது ஒரு கருத்தைத் தெரிவிக்க மேற்கொள்ளும் வழிமுறை
எடுத்துக்காட்டு :
இந்த வேலை எளிதாக முடிய ஏதேனும் உபாயம் சொல்லுங்கள்
ஒத்த சொற்கள் : வழிமுறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह कार्य या प्रयत्न जिससे अभीष्ट तक पहुँचा जाए।
कोई ऐसा उपाय बताइए जिससे यह काम आसानी से हो जाए।