பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உபயோகமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உபயோகமில்லாத   பெயரடை

பொருள் : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.

எடுத்துக்காட்டு : இது உங்களுக்கு பயன்படாத பொருள்

ஒத்த சொற்கள் : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Having no beneficial use or incapable of functioning usefully.

A kitchen full of useless gadgets.
She is useless in an emergency.
useless

பொருள் : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது

எடுத்துக்காட்டு : பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது

ஒத்த சொற்கள் : உபயோகமற்ற, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका कोई उद्देश्य न हो।

निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।
अनभिसंधान, अनभिसन्धान, उद्देश्यरहित, उद्देश्यहीन, निःप्रयोजन, निरुद्देश्य, निष्प्रयोजन, प्रयोजनरहित, प्रयोजनहीन

பொருள் : பயனற்ற,உபயோகமில்லாத

எடுத்துக்காட்டு : நீ உன் நேரத்தை பயனற்ற செயல்களில் செலவிடாதே.

ஒத்த சொற்கள் : பயனற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Not necessary.

unnecessary, unneeded

பொருள் : பயன்பாடு இல்லாத

எடுத்துக்காட்டு : இந்த வேலை எவ்வாறு செய்யப்படிகிறது என்பதை வைத்து பயன்படாத நபரை எப்படி கண்டறிவது ?

ஒத்த சொற்கள் : பயனில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रयोग न करने वाला।

अप्रयोजक व्यक्ति को कैसे पता कि यह काम कैसे करता है?
अप्रयोजक

பொருள் : பயன்படுத்தப்படாத,உபயோகமில்லாத

எடுத்துக்காட்டு : மாதவன் தன்னுடைய பயன்படுத்தப்படாத உடைகளை ஏழைகளுக்குக் கொடுத்தான்.

ஒத்த சொற்கள் : பயன்படுத்தப்படாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो व्यवहार में न लाया गया हो।

उसने कोरी वस्तुओं को ग़रीबों में बाँट दिया।
अनुपभुक्त, अपरामृष्ट, अप्रयुक्त, अभुक्त, अव्यवहृत, कोरा, नाइस्तमालशुदा, नाइस्तेमालशुदा

Not yet used or soiled.

A fresh shirt.
A fresh sheet of paper.
An unused envelope.
fresh, unused

பொருள் : உபயோகமில்லாத,பயனற்ற

எடுத்துக்காட்டு : நான் அவனை சம்மதிக்க வைப்பதற்காக பயனற்ற முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஒத்த சொற்கள் : பயனற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसका कोई फल या परिणाम न हो।

मैं उसे समझाने का निष्फल प्रयत्न करता रहा।
नए उपग्रह का प्रक्षेपण निष्फल हो गया।
अंबिरथा, अकृतार्थ, अपरिणामी, अफल, अफलित, असफल, असिद्ध, नाकाम, निरर्थक, निष्फल, परिणामरहित, फलरहित, बेकार, बेनतीजा, विफल, व्यर्थ

Not successful. Having failed or having an unfavorable outcome.

unsuccessful

பொருள் : அறிவைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தும் திறமை அல்லது இயல்பு இல்லாதத் தன்மை.

எடுத்துக்காட்டு : சாதுரியமில்லாத மனிதர்களை எல்லோரும் திட்டுகிறார்கள்

ஒத்த சொற்கள் : சாதுரியமில்லாத, திறமையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

பொருள் : எந்தவித வேலையையும் செய்ய யோகியமற்றவன்

எடுத்துக்காட்டு : கிருஷ்ணனின் வீணான வாதத்தால் சண்டை எழுந்தது.

ஒத்த சொற்கள் : பயனற்ற, வீணான