பொருள் : ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
இது உங்களுக்கு பயன்படாத பொருள்
ஒத்த சொற்கள் : உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்படாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो उपयोगी न हो या किसी उपयोग में न आए।
यह आपके लिए अनुपयोगी वस्तु है।Having no beneficial use or incapable of functioning usefully.
A kitchen full of useless gadgets.பொருள் : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
எடுத்துக்காட்டு :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ஒத்த சொற்கள் : உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜனமில்லாத, பிரயோஜமற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।