பொருள் : உண்மையான
எடுத்துக்காட்டு :
அன்னைதெரசா உண்மையான மனதுடன் மக்களுக்கு சேவை செய்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.
எடுத்துக்காட்டு :
குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்
ஒத்த சொற்கள் : சத்தியமான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.
எடுத்துக்காட்டு :
நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்
ஒத்த சொற்கள் : சத்தியமான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो न्याय करता हो।
न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।பொருள் : பொய் இல்லாதவை.
எடுத்துக்காட்டு :
சாட்சிக்காரன் பயத்தினால் உண்மையான செய்தியை கூறவில்லை
ஒத்த சொற்கள் : சத்தியமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடன் சேர்ந்து இருக்கும்பொழுது அவரை முழுமையாக புரிந்துகொள்ளல்
எடுத்துக்காட்டு :
கணவன் - மனைவி ஒருவர் மற்றவருக்கு உண்மையாக இருக்கவேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Acting as or providing a complement (something that completes the whole).
complemental, complementary, completingபொருள் : கடமை, நியாயத்தின் அடிப்படையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
எங்களுக்கு உண்மையான விற்பனை பொருட்கள் வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :