பொருள் : சாப்பிடும் தகுதியில்லாத ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
அவன் உண்ணமுடியாத பொருட்களை குப்பைக் கூடையில் போட்டான்
ஒத்த சொற்கள் : சாப்பிடமுடியாத பொருள், திங்கமுடியாத பொருள், தின்னமுடியாதபொருள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह वस्तु जो खाने के योग्य न हो।
उसने अखाद्य वस्तुओं को कचरे के डिब्बे में डाल दिया।