பொருள் : உணர்வுபூர்வமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
அரசாங்கம் பொதுமக்களின் பிரச்சனைகளை உணர்வுபூர்வமாகத் தீர்க்கவேண்டும்
ஒத்த சொற்கள் : உணர்வுரீதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
संवेदनशील होने की अवस्था या भाव।
सरकार को जनता की समस्याओं का निराकरण संवेदनशीलता के साथ करना चाहिए।