பொருள் : ஒருவரை உடற்பயிற்சி செய்ய தூண்டுவது
எடுத்துக்காட்டு :
அவள் தன் குழந்தையை உடற்பயிற்சி செய்விக்கிறாள்
ஒத்த சொற்கள் : பயிற்சிசெய்வி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* किसी को कसरत करने में प्रवृत्त करना।
वह अपने बच्चे से कसरत करा रहा है।