பொருள் : சம்பாதிக்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
சம்பாதித்த பணத்தின் விருப்பத்தினாலே அவன் இன்று கோடீஸ்வரானாகிறான்
ஒத்த சொற்கள் : சம்பாதித்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being obtained.
Savings of up to 50 percent are obtainable.பொருள் : ஒன்றை சம்பாதிக்கப்பட்ட அல்லது சம்பாதித்த
எடுத்துக்காட்டு :
இவை அனைத்தும் நான் சுயமாக சம்பாதித்த சொத்து ஆகும், பிறர் கொடுத்தது அல்ல
ஒத்த சொற்கள் : சம்பாதித்த, சேமித்த, சேர்த்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :