பொருள் : ஒன்றில் ஒரு பொருளை நன்றாக பொருத்தக்கூடிய ஒரு முறை
எடுத்துக்காட்டு :
இந்த பொற்கொல்லர் மிகவும் அழகாக பதித்திருக்கிறான்
ஒத்த சொற்கள் : பதித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जड़ाव का एक प्रकार, जिसमें जड़ी जानेवाली वस्तु अच्छी तरह जमकर बैठ जाती है।
इस सुनार की पच्ची बहुत मशहूर है।Art consisting of a design made of small pieces of colored stone or glass.
mosaicபொருள் : பதிக்கும் வேலை
எடுத்துக்காட்டு :
பொற்கொல்லர் ஆபரணங்களில் வைரத்தை பதித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : பதித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செதுக்கும்முறை அல்லது தன்மை
எடுத்துக்காட்டு :
சிற்பி செதுக்கும்போது எந்தவொரு பதிலும் இல்லை
ஒத்த சொற்கள் : கதுவுதல், சதுரித்தல், செதுக்குதல், செற்றுதல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :