பொருள் : மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
எடுத்துக்காட்டு :
நாம் யாரையும் அவமானப்படுத்தக் கூடாது
ஒத்த சொற்கள் : அவமரியாதை, அவமானம், கீழ்த்தரம், தரக்குறைவு, நிந்தை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह बात या कार्य जिससे किसी का मान या प्रतिष्ठा कम हो।
हमें किसी का अपमान नहीं करना चाहिए।