பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இல்லாமல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இல்லாமல்   பெயர்ச்சொல்

பொருள் : கிடைக்காத நிலை

எடுத்துக்காட்டு : நல்ல அகராதி கிடைக்காமல் இன்று பலர் கஷ்டப்படுகிறார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपलब्ध न होने की अवस्था या भाव।

अच्छे शब्दकोशों की अनुपलब्धता आज महसूस हो रही है।
अनुपलब्धता

The quality of not being available when needed.

inaccessibility, unavailability

இல்லாமல்   வினை உரிச்சொல்

பொருள் : உடனிருக்காமல் ஒன்று ஓர் இடத்தில் காணப்படாமல்.

எடுத்துக்காட்டு : நான் என்னுடைய குழந்தை இல்லாமல் இருக்க முடியாது

பொருள் : ஒருவரை விடுத்து

எடுத்துக்காட்டு : இறைவனை தவிர நமக்கு வேறொருவரும் துணை இல்லை

ஒத்த சொற்கள் : இன்றி, தவிர


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को छोड़कर।

भगवान के अतिरिक्त और कोई सहारा नहीं है।
राम बिना कछु जानत नाहीं।
अतिरिक्त, अलावा, बिना, सिवा, सिवाय

And nothing more.

I was merely asking.
It is simply a matter of time.
Just a scratch.
He was only a child.
Hopes that last but a moment.
but, just, merely, only, simply