பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இலஞ்சம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இலஞ்சம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவரை திருப்தி அல்லது மகிழ்வூட்டுவதற்காக கொடுக்கப்படும் பணம்

எடுத்துக்காட்டு : இலஞ்சம் பெற்றவுடனே அதிகாரி உடனே வேலையை முடித்தார்

ஒத்த சொற்கள் : கையூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को तुष्ट या प्रसन्न करने के लिए दिया जाने वाला धन।

अनुतोष पाते ही अधिकारी ने काम तुरन्त कर दिया।
अनुतोष

பொருள் : ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்

எடுத்துக்காட்டு : இலஞ்சம் இல்லாமல் அரசாங்க அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை

ஒத்த சொற்கள் : கையூட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को कुछ देकर अपने अनुकूल करने की क्रिया।

बिना अनुतोषण के सरकारी दफ़्तरों में काम ही नहीं होता !।
अनुतोषण