பொருள் : மொத்தமான புத்தகங்கள்
எடுத்துக்காட்டு :
ராமாயணம், குரான் , பைபிள் முதலியவை இலக்கியங்கள் ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எல்லா நூல்கள், கட்டுரைகள், கதைகள் அடங்கிய தொகுப்பு
எடுத்துக்காட்டு :
இலக்கியம் சமுதாயத்தின் கண்ணாடி ஆகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Published writings in a particular style on a particular subject.
The technical literature.பொருள் : ஏதேனும் ஒரு துறையைச் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள், நூல்கள் போன்றவை
எடுத்துக்காட்டு :
இந்தியில் துளசி இலக்கியம் சிறப்பான இடத்தை வகிக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी विषय, कवि या लेखक से संबंध रखने वाले सभी ग्रंथों और लेखों आदि का समूह।
हिन्दी में तुलसी साहित्य का विशेष स्थान है।The total output of a writer or artist (or a substantial part of it).
He studied the entire Wagnerian oeuvre.பொருள் : கலை நயம் தோன்ற ஏதேனும் ஒரு வடிவத்தில் எழுதி வெளிப்படுத்தும் படைப்பு.
எடுத்துக்காட்டு :
அவள் இந்தி இலக்கியத்தில் எம்.ஏ படிக்கிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
विद्या की वह शाखा जिसमें साहित्य का अध्ययन किया जाता है।
उसने हिन्दी साहित्य में एम ए किया है।