பொருள் : ஒன்றை இழுக்க அல்லது மடக்கினால் உடையாதது
எடுத்துக்காட்டு :
ஆலமர வேர்கள் சுலபத்தில் ஒடியாத தன்மை கொண்டது
ஒத்த சொற்கள் : எளிதில் உடையாத, எளிமையாக உடையாத, சுலபத்தில் ஒடியாத, சுலபமாக உடையாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :