பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறைச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறைச்சி   பெயர்ச்சொல்

பொருள் : பொதுவாக விலங்குகளின் தசை.

எடுத்துக்காட்டு : நாங்கள் மாமிசம் சாப்பிடமாட்டோம்

ஒத்த சொற்கள் : கறி, மாமிசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर में हड्डियों और चमड़े के बीच का मुलायम और लचीला पदार्थ।

मांसल शरीर में मांस की अधिकता होती है।
गोश्त, मांस, मास, लंबित, लम्बित

The soft tissue of the body of a vertebrate: mainly muscle tissue and fat.

flesh

பொருள் : பொதுவாக விலங்கினத்தின் தசை

எடுத்துக்காட்டு : அவன் கடைத்தெருவிலிருந்து இரண்டு கிலோ மாமிசம் வாங்கினான்

ஒத்த சொற்கள் : கறி, மாமிசம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशु, पक्षियों, मछली आदि का मांस जो खाया जाता है।

वह हर तरह के मांस खाता है।
आमिष, गोश्त, मांस, मास, मीट

The flesh of animals (including fishes and birds and snails) used as food.

meat

இறைச்சி   பெயரடை

பொருள் : ஒன்றில் மாமிசம், மீன் முதலியவற்றை சேர்ப்பது

எடுத்துக்காட்டு : இந்நாட்களில் மாமிச உணவின் மீது மக்களின் ஆர்வம் அதிகரிக்கிறது

ஒத்த சொற்கள் : மாமிச


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें मांस, मछली आदि मिला हो।

आज-कल सामिष भोजन के प्रति लोगों की रुचि बढ़ती जा रही है।
मांसाहारी, सामिष