பொருள் : இறகு பந்தாட்டத்தில் பயன்படும் பந்து
எடுத்துக்காட்டு :
அவன் புதிய இறகு பந்து வாங்கி வந்தான்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Badminton equipment consisting of a ball of cork or rubber with a crown of feathers.
bird, birdie, shuttle, shuttlecock