பொருள் : ஏதாவது ஒரு சமயத்தில் குடியிருக்கையில் இருப்பது அல்லது மக்கள் இல்லாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
தற்பொழுது அதிகமான கிராமவாசிகள் கூட நகரத்தில் இருப்பதையே விரும்புகின்றனர் இதனால் ஆளரவமில்லாத நிலையில் கிராமம் இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆரவாரமின்றி, ஆரவாரமில்லாமல், ஆளரவமற்று, ஆளரவமில்லாமல், இரைச்சலில்லாமல், சந்தடியின்றி, சந்தடியில்லாமல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :