பொருள் : ஒன்றிற்கு இரண்டு முகங்கள் இருப்பது
எடுத்துக்காட்டு :
வித்தைக்காரன் மக்களுக்கு இரு முகங்களுள்ள பாம்பை காட்டினான்
ஒத்த சொற்கள் : இருமுகங்களிருக்கும், இருமுகங்களையுடைய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having two heads.
bicephalous