பொருள் : குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெற்று பணத்தை பெறும் செயல்.
எடுத்துக்காட்டு :
நான் ஒரு வாரத்திற்கு அவனுடைய புத்தகத்தை கடன் வாங்கினேன்
ஒத்த சொற்கள் : கடன்வாங்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कहीं से या किसी से वापस करने की शर्त पर कोई वस्तु आदि लेना।
मैंने एक सप्ताह के लिए उसकी पुस्तक उधार ली है।