பொருள் : ஒன்றிற்காக இரத்தம் வீணாகாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு இரத்தமில்லாத புரட்சியினை ஆரம்பித்தான்
ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றில் இரத்தம் இல்லாத
எடுத்துக்காட்டு :
உயிர் வெளியேறிய பின்பு இந்த இரத்தம் இல்லாத உடலை எரித்தோ அல்லது புதைத்தோ கொடுக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத, குரிதியில்லாத, குருதியற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Destitute of blood or apparently so.
The bloodless carcass of my Hector sold.பொருள் : இரத்தம் இல்லாதத் தன்மை. 568546
எடுத்துக்காட்டு :
இராமு மருத்துவமனையில் இரத்தமில்லாத ஒரு நோயாளிக்கு இரத்தம் கொடுத்தான்
ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத, இரத்தம்அற்ற, இரத்தம்இல்லாத, உதிரமற்ற, உதிரமில்லாத, உதிரம்அற்ற, உதிரம்இல்லாத, குருதிஅற்ற, குருதிஇல்லாத, குருதியற்ற, குருதியில்லாத, ரத்தமற்ற, ரத்தமில்லாத, ரத்தம்அற்ற, ரத்தம்இல்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இரத்தத்தின் விதமான சிவப்பு இல்லாத
எடுத்துக்காட்டு :
நோயினால் அவனுடைய உடல் இரத்தமில்லாத நிறத்தில் காணப்பட்டது
ஒத்த சொற்கள் : இரத்தமில்லாத, குருதியற்ற, குருதியில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :