பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இரகசியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இரகசியம்   பெயர்ச்சொல்

பொருள் : எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை

எடுத்துக்காட்டு : இந்த வேலையை எளிதாக முடிக்க இரகசியம் ஏதேனும் சொல்லுங்கள்

ஒத்த சொற்கள் : சுருக்கவழி, சூட்சுமம், ரகசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह उपाय जिसमें कोई काम तुरंत हो जाए या कोई काम करने का विशेष ढंग या तरीका।

कोई गुर बताइए जिससे यह काम जल्दी हो जाए।
गुर, मूलमंत्र, मूलमन्त्र, विशेष तरीका

பொருள் : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.

எடுத்துக்காட்டு : இந்த இரகசியத்தை இரகசியமாக வைக்க வேண்டும்

ஒத்த சொற்கள் : அந்தரங்கம், ரகசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह बात आदि जो छिपी हुई हो।

चोर ने पुलिस के सामने चोरी का रहस्य खोल दिया।
उसका जीवन आज भी मेरे लिए रहस्य बना हुआ है।
इसरार, इस्रार, कूट, बात, भेइ, भेउ, भेद, मर्म, रहस्य, राज, राज़

गोपनीय होने की अवस्था या भाव।

इस रहस्य की गोपनीयता को बनाए रखो।
गुप्तता, गुह्यता, गोपनीयता, गोप्यता

Something that should remain hidden from others (especially information that is not to be passed on).

The combination to the safe was a secret.
He tried to keep his drinking a secret.
secret

The condition of being concealed or hidden.

concealment, privacy, privateness, secrecy

பொருள் : தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படும் செய்தி.

எடுத்துக்காட்டு : திருடன் காவலருக்கு முன்னால் தன் திருட்டு ரகசியத்தைச் சொன்னான்

ஒத்த சொற்கள் : அந்தரங்கம், ரகசியம்

பொருள் : இரகசியம் அறிந்தது

எடுத்துக்காட்டு : வீட்டிலுள்ளவர்களின் இரகசியத்தை அறிந்ததினால் அவனை கொலை செய்தனர்

ஒத்த சொற்கள் : கமுக்கம், குட்டு, கோப்பியம், புரைசல், பூட்டகம், மந்தணம், ரகசியம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गुप्त समझौता, विशेषतः किसी कपटपूर्ण कार्य के लिए।

घरवालों की मिलीभगत से ही उसकी हत्या हुई।
मिली-भगत, मिलीभगत

secret agreement or cooperation especially for an illegal or deceitful purpose.

The company was acting in 𝚌𝚘𝚕𝚕𝚞𝚜𝚒𝚘𝚗 with manufacturers to inflate prices.
collusion