பொருள் : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த வழி தடையில்லாதது
ஒத்த சொற்கள் : தடங்கலில்லாத, தடையில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसमें अवरोध न हो या बिना अवरोध का।
यह मार्ग अवरोधहीन है।