பொருள் : ஒன்றைப் பாழாக்குவதில் ஈடுபடுவது
எடுத்துக்காட்டு :
குரூர ராஜா சிப்பாய்கள் மூலமாக பக்கத்து ராஜ்ஜியத்திலுள்ள எல்லைகளை இடித்தனர்
ஒத்த சொற்கள் : சிதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को उजाड़ने में प्रवृत्त करना।
क्रूर राजा ने सिपाहियों से पड़ोसी राज्य के सीमावर्ती क्षेत्रों को उजड़वा दिया।பொருள் : பொடியாக்க
எடுத்துக்காட்டு :
மசாலா சாமான்கள் நன்றாக பொடிக்கப்பட்டுள்ளது.
ஒத்த சொற்கள் : பொடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சுவர்கள், கட்டிடங்கள் முதலியவற்றை உடைத்து கீழே விழசெய்வது
எடுத்துக்காட்டு :
புதிய வீடு கட்டுவதற்காக சோகன் பழைய வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மோதுவதினால் விழுவது அல்லது எதன்மீதாவது முட்டிக்கொள்வது
எடுத்துக்காட்டு :
காற்றின் நுனியில் ஒரு விமானம் மோதியது
ஒத்த சொற்கள் : மோது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இடி, உடை
எடுத்துக்காட்டு :
கிராமத்தில் இருந்த பழைய பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது.
ஒத்த சொற்கள் : உடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी चलते हुए कार्य या व्यवहार का इस प्रकार अंत या समाप्त हो जाना कि उसकी सब क्रियाएँ बिलकुल बन्द हो जायँ।
गाँव का पुराना स्कूल बंद हो गया है।பொருள் : மழை பெய்யும்போதோ மழைவருவதற்கு அறிகுறியாகவோ சில சமயம் வானத்தில் கேட்கும் மின்னலுடன் கூடிய பேரொலி
எடுத்துக்காட்டு :
நேற்று இடி விழுந்ததால் இருவர் காயமடைந்தனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आकाश में बिजली चमकने और बादल गरजने के बाद बिजली के पृथ्वी पर गिरने की क्रिया।
कल हुए वज्रपात में दो व्यक्ति घायल हो गए।