பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இசைவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இசைவு   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு அளிக்கும் சம்மதம்.

எடுத்துக்காட்டு : பெரியவர்களின் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்ய வேண்டாம்

ஒத்த சொற்கள் : அனுமதி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई विशेष काम करने या अपने पास कोई विशेष वस्तु रखने का शासन द्वारा प्रदत्त अधिकार-पत्र।

महेश को गाड़ी चलाने का लाइसेंस मिल गया है।
अनुज्ञप्ति, अनुमतिपत्र, परमिट, लाइसेंस, लाइसेन्स, लायसंस, लायसन्स

कोई काम करने से पहले उसके संबंध में बड़ों से मिलने या ली जाने वाली स्वीकृति जो बहुत-कुछ आज्ञा के रूप में होती है।

बड़ों की अनुमति के बिना कोई भी काम नहीं करना चाहिए।
अनुज्ञा, अनुमति, अभिमति, अभ्यनुज्ञा, आज्ञा, इजाजत, इजाज़त, परमिशन, परवानगी, रज़ा, रजा, रुखसत, रुख़सत, रुख़्सत, रुख्सत, स्वीकृति

A legal document giving official permission to do something.

licence, license, permit

Permission to do something.

He indicated his consent.
consent

பொருள் : ஒருவர் ஒன்றைச் செய்வதற்கு சம்மதித்தல்.

எடுத்துக்காட்டு : வீட்டிற்கு போவதற்கு 15 நாட்கள் முன்பே அனுமதி வாங்க வேண்டும்

ஒத்த சொற்கள் : அனுமதி, ஏற்றல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह दिन जिसमें काम पर से अनुपस्थित रहने की स्वीकृति मिली हो।

घर जाने के लिए मेरी पंद्रह दिन की छुट्टी मंजूर हो गई है।
अवकाश, छुट्टी, रज़ा, रजा

பொருள் : ஒன்றைக் குறித்து ஒருவர் தெரிவிக்கும் உடன்பாடு அல்லது ஆம் என்று கூறும் செயல்

எடுத்துக்காட்டு : தந்தையின் சம்மதத்திற்கு பின்பே நான் இந்த வேலையை செய்வேன்

ஒத்த சொற்கள் : ஒப்புதல், சம்மதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाँ कहने की क्रिया।

पिताजी की हामी के बाद ही मैं यह काम करूँगा।
हामी

An affirmative.

I was hoping for a yes.
yes