பொருள் : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
எடுத்துக்காட்டு :
அவன் விருப்பமாக வேட்டையாடுகிறான்
ஒத்த சொற்கள் : ஆசையாக, நாட்டமாக, வாஞ்சையாக, விருப்பமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :