பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆவணம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆவணம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்

எடுத்துக்காட்டு : தீ விபத்தில் ஆவணங்கள் தீக்கிறையாகின.

பொருள் : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்

எடுத்துக்காட்டு : தீ விபத்தின் காரணமாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.

ஒத்த சொற்கள் : பத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रमाण के रूप में प्रयुक्त होने वाला या सूचना देने वाला, विशेषकर कार्यालय संबंधित सूचना देने वाला लिखित या मुद्रित काग़ज़।

सही दस्तावेज़ के ज़रिए मृगांक ने पैतृक संपत्ति पर अपना अधिकार प्रमाणित किया।
अभिलेख, कागज, कागज-पत्तर, कागज-पत्र, काग़ज़, काग़ज़-पत्र, दस्तावेज, दस्तावेज़, पत्र, पेपर, प्रलेख, लिखित प्रमाण

A written account of ownership or obligation.

document

பொருள் : ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது

எடுத்துக்காட்டு : அவருடைய ஆவணங்கள் உறுதியாக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : சான்று, பத்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय की सब बातें किसी विशेष उद्देश्य से लिखने की क्रिया।

उन्हें अभिलेखन के लिए नियुक्त किया गया है।
अभिलेखन, अभिलेखितृ

The act of making a record (especially an audio record).

She watched the recording from a sound-proof booth.
recording, transcription