பொருள் : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களோ நடத்தும் அரசு நிர்வாகம்
எடுத்துக்காட்டு :
தற்பொழுது தேசத்தின் ஆட்சி தீவிரவாதத்தின் கையில் இருக்கிறது
ஒத்த சொற்கள் : அரசாங்கத்தினர், ஆட்சி, ஆதிக்கமண்டலம், ஆள்பவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
राज्य के कार्यों का प्रबंध और संचालन।
आजकल देश का शासन भ्रष्टाचारियों के हाथ में है।