பொருள் : ஆரஞ்சின் தோலுக்கு சமமான நிறத்தையுடைய
எடுத்துக்காட்டு :
சீலா ஆரஞ்சு நிறமுள்ள ஆடையில் நன்றாக இருந்தார்
ஒத்த சொற்கள் : ஆரஞ்சு நிறமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
नारंगी के छिलके के समान रंग का या पीलापन लिए लाल रंग का।
शीला नारंगी परिधान में अच्छी लग रही है।