பொருள் : பெற்றோர், உறவினர்கள் இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
சுரேந்தர்ஜி ஆதரவில்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்
ஒத்த சொற்கள் : அடைக்கலமற்ற, அடைக்கலமில்லாத, அடைக்கலம்அற்ற, அடைக்கலம்இல்லாத, ஆதரவற்ற, ஆதரவில்லாத, ஆதரவுஅற்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Lacking help.
unassisted