உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மனிதனினத்தில் ஒரு வகை.
எடுத்துக்காட்டு : ஆண் மற்றும் பெண்ணின் உடலைமைப்பு வேறுப்பட்டது
ஒத்த சொற்கள் : ஆடவன், ஆடவர், ஆண்பிள்ளை, ஆண்மகன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
नर जाति का मनुष्य।
An adult person who is male (as opposed to a woman).
பொருள் : உயிரினத்தில் பெண் அல்லாத பிரிவு
எடுத்துக்காட்டு : யானை, ஆடு, சிறுத்தை முதலியன ஆணாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : ஆணினம்
वह जो पुरुष जाति का हो।
An animal that produces gametes (spermatozoa) that can fertilize female gametes (ova).
பொருள் : ஆண் இனம்
எடுத்துக்காட்டு : யானை ஒரு ஆண் பிராணி ஆகும்
पुरुष जाति का।
Being the sex (of plant or animal) that produces gametes (spermatozoa) that perform the fertilizing function in generation.
நிறுவு