பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆட்டமிழ என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆட்டமிழ   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடும் போது அந்த விளையாட்டில் தோல்வியடைந்து அந்த விளையாட்டிலிருந்து வெளியில் இருப்பது

எடுத்துக்காட்டு : இன்று யுவராஜ் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी खेल को खेलते समय किसी खिलाड़ी को असफल करके उसे खेल से बाहर करना।

आज युवराज ने तीन बल्लेबाजों को आउट किया।
आउट करना, ढेर करना, पविलियन का रास्ता दिखाना, पविलियन की राह दिखाना, पवेलियन का रास्ता दिखाना, पवेलियन की राह दिखाना

பொருள் : ஒரு விளையாட்டை விளையாடும் சமயம் ஏதாவது ஒரு காரணத்தினால் தோல்வி ஏற்பட்டால் அந்த விளையாட்டிலிருந்து வெளியில் இருப்பது

எடுத்துக்காட்டு : இன்று பீட்டர்சன் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी खेल को खेलते समय किसी कारण से असफल होने पर उस खेल से बाहर होना।

आज पीटरसन चार रन पर ही आउट हुए।
आउट होना, आऊट होना