பொருள் : ஒருவருடைய அனைத்து ஆசைகளும் பூர்த்தியடைவது அல்லது நிறைவேறுவதால் மகிழ்ச்சியடைவது
எடுத்துக்காட்டு :
முழு திருப்தியடைந்த நபர் எப்போதும் இன்பமாக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : மனநிறைவடைந்த, மனநிறைவான, முழுதிருப்தியடைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :