பொருள் : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக என்னும் போக்கு.
எடுத்துக்காட்டு :
அவன் மிகவும் கர்வமான நடத்தை உடையவன்
ஒத்த சொற்கள் : ஆணவமான, கர்வமான, திமிரான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अभिमान या दर्प से भरा हुआ।
अभिमानी व्यक्ति समाज के लिए अभिशाप होते हैं।