பொருள் : இருபத்தியேழு நட்சத்திரங்களுள் பதிமூன்றாவது நட்சத்திரம்
எடுத்துக்காட்டு :
லட்சுமி அஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவள்.
ஒத்த சொற்கள் : அஸ்தம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सत्ताईस नक्षत्रों में से तेरहवाँ।
हस्त नक्षत्र में पाँच तारे हैं।பொருள் : சந்திரன் அஸ்த நட்சத்திரத்தில் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
இன்று அஸ்த நட்சத்திரம் முடிவடைந்துவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह काल जब चंद्रमा हस्त नक्षत्र में होता है।
आज हस्त नक्षत्र खत्म हो गया।