பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அஷ்டாங்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அஷ்டாங்கம்   பெயர்ச்சொல்

பொருள் : உடலின் எட்டு பாகங்கள்

எடுத்துக்காட்டு : உடலின் எட்டு பாகங்களை அஷ்டாங்கம் என்று கூறுவர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शरीर के आठ अंग।

जानु, पद, हस्त, उर, सिर, वचन, दृष्टि और बुद्धि - ये अष्टांग हैं जिनसे प्रणाम करने का विधान है।
अष्टांग, अष्टाङ्ग

பொருள் : எட்டு வகை யோகங்கள்

எடுத்துக்காட்டு : அவன் தினமும் அஷ்டாங்கம் பயிற்சி செய்கிறான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

योग की क्रिया के आठ भेद।

यम, नियम, आसन, प्राणायाम, प्रत्याहार, धारण, ध्यान और समाधि - ये अष्टांग हैं।
अष्टांग, अष्टाङ्ग

பொருள் : ஆயுர்வேதத்தின் எட்டு பாகங்கள்

எடுத்துக்காட்டு : ஆயுர்வேதத்தில் எட்டு அஷ்டாங்களும் முக்கியமானவை.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आयुर्वेद के आठ विभाग।

शल्य, शालाक्य, काय - चिकित्सा, भूतविद्या, कौमारभृत्य, अगद - तंत्र और बाजीकरण - ये अष्टांग हैं।
अष्टांग, अष्टाङ्ग

பொருள் : சூரியனுக்கு காணிக்கையாக கொடுக்கும் எட்டு உணவுகள்

எடுத்துக்காட்டு : சூரியனுக்கு படைக்கும் எட்டு வகை உணவுப் பொருள்களை அஷ்டாங்கம் என்று கூறுவர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सूर्य को दिया जाने वाला वह अर्घ जिसमें आठ पदार्थ होते हैं।

अष्टांग में जल, क्षीर, कुशाग्र, मधु, दही, घी, रक्तचंदन और करवीर होते हैं।
अष्टांग, अष्टाङ्ग