பொருள் : நற்பெயரைக் கெடுக்கும் அல்லது உண்மைக்கு மாறான பழி.
எடுத்துக்காட்டு :
ஒருவருடைய குணத்தைப் பற்றி சரியாக தெரியாமல் அவதூறு பேசக்கூடாது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A false accusation of an offense or a malicious misrepresentation of someone's words or actions.
calumniation, calumny, defamation, hatchet job, obloquy, traducement