பொருள் : ஒருவருடை முடி அழகாக இருப்பது
எடுத்துக்காட்டு :
ஒரு அழகான முடியுள்ள ஆண் ஒவ்வொரு முறையும் தன்னுடைய முடிகளைக் கோதிக் கொண்டேயிருக்கிறான்
ஒத்த சொற்கள் : அழகான முடியிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருக்கு முடி அழகாக, கருப்பாக அடர்த்தியாக மற்றும் நீளமாக இருப்பது (பெண்)
எடுத்துக்காட்டு :
மேடை மீது ஒரு அழகான முடியுள்ள பெண் உட்கார்ந்திருக்கிறாள்
ஒத்த சொற்கள் : அழகான குழலுள்ள, அழகான கேசமுள்ள, அழகான மயிருள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :